News August 26, 2024

விழுப்புரத்தில் தனி ஒருவராக வனத்தை உருவாக்கியவர்

image

தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் பலரும் காடுகளையும் மரங்களையும் அழித்து வரும் நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் தனி ஆளாக ஒரு வனத்தை உருவாக்கியுள்ளார். பானாம்பட்டு ஏரி பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அவற்றை தொடர்ந்து பராமரித்து பெரும் வனத்தையே உருவாக்கியுள்ளார். இவரது இச்செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது

Similar News

News November 17, 2025

விழுப்புரம்: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் <>’உழவன் செயலி’<<>> மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

விழுப்புரத்தில் 1,287 பேர் ஆப்சென்ட்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2, 46 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 13,313 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 12,026 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 1,287 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

விழுப்புரம்: B.E/B.Tech படித்தால் ரூ50,000!

image

விழுப்புரம்: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்

error: Content is protected !!