News August 14, 2024
விழுப்புரத்தில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, வெளியே செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்துச்செல்லுங்கள்.
Similar News
News December 3, 2025
விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஒட்டிய நபர் – தட்டி தூக்கிய போலீஸ்!

விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிவேகமாக பைக் ஓட்டிய பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அதிவேகமாக யாராவது பைக் ஓட்டுகின்றனரா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.