News May 2, 2024

விழுப்புரத்தின் கம்பீரமான செஞ்சி கோட்டை

image

விழுப்புரத்தில் அமைந்துள்ளது செஞ்சி கோட்டை. மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய மலைகள், 12 கி.மீ நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்து, முக்கோண வடிவமாக அமைந்துள்ளது இக்கோட்டை. பல போர்களை சந்தித்த செஞ்சிக் கோட்டையை பல்லவர்கள் வழிவந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன.

Similar News

News March 6, 2026

விழுப்புரம் : இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

விழுப்புரம் : இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்

image

விழுப்புரம் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!