News May 13, 2024

விளையாட்டு விடுதியில் சேர கால்பந்து வீரர்கள் தேர்வு

image

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மாவட்டம் வாரியாக விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி வழங்கி மாநில, தேசிய, சர்வதே போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர். இதற்கான வீரர்கள் தேர்வு மாவட்ட வாரியாக நடக்கிறது. இந்நிலையில் மாநில அளவிலான கால்பந்து வீரர்கள் தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 20 முதல் 25 வரை நடைபெறவுள்ளது.

Similar News

News April 20, 2025

தேனி : இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

image

தேனி அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் தொழில் முனைவோர் பயிற்சி  21.04.2025 நாளை முதல் நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தி செய்த கிராமப்புற நபர்கள்  இதில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் தகவலுக்கு 9442758363 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .

News April 20, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 20) நீர்மட்டம்: வைகை அணை: 56.23 (71) அடி, வரத்து: 41 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 101 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 99.87 (126.28) அடி, வரத்து: 9.94 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 39.20 (52.55) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: இல்லை.

News April 20, 2025

தேனி உழவர் சந்தையில் காய்கறி விலை விபரம்

image

தேனி உழவர் சந்தையில் (ஏப்ரல் 20) கத்தரி ரூ.20/18, தக்காளி ரூ.17-14, வெண்டை ரூ.18, கொத்தவரை ரூ.16, சுரை ரூ.08, இஞ்சி ரூ.32, பாகல் ரூ.32, பீர்க்கை ரூ.35, பூசணி ரூ.14/10, மிளகாய் ரூ.30/20, அவரை ரூ.75-45, உருளை ரூ.28, கருணை ரூ.80, சேனை ரூ.58/55, உள்ளி ரூ.35/30, பல்லாரி ரூ.24, பீட்ரூட் ரூ.16, நூல்கோல் ரூ.28, பீன்ஸ் ரூ.44/40, கோஸ் ரூ.16, கேரட் ரூ.25/15, சவ்சவ் ரூ.12 க்கு விற்கப்படுகிறது.

error: Content is protected !!