News April 20, 2025

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9, 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை மே 5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 26, 2025

திண்டுக்கல் அருகே பயங்கர விபத்து!

image

திண்டுக்கல், வக்கம்பட்டி அடுத்த ஹோலி கிராஸ் பள்ளி அருகே இன்று திண்டுக்கல் – வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் 2 இரு சக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திண்டுக்கல், VMR-பட்டியை சேர்ந்த தனியார் கல்லூரியில் பணிபுரியும் ரேவதி என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 26, 2025

திண்டுக்கல்: டிகிரி இருந்தால் மாதம் ரூ.13,000!

image

திண்டுக்கல் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (BOI) தேசிய அளவிலான தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 400 இடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.13,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 10.01.2026 ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 26, 2025

திண்டுக்கல்: G Pay, PhonePe இருக்கா?

image

திண்டுக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!