News April 1, 2025

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை

image

சிவகங்கை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பணியிடத்திற்க்கு 1 காலிபணியிடம் உள்ளது. ஏதாவது ஒர் பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழஙகப்படும். விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். <>இந்த லிங்க்ல்<<>> குறிப்பிட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் SDAT-Sports District Centre-க்கு ஏப்ரல்.3 ல் செல்லவும்

Similar News

News February 19, 2026

சிவகங்கை: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேவுள்ள நெல் முடிக்கரை துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.19) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பிராமனுர், அல்லிநகரம், பழையனுர், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், கொத்தன்குளம், மேல்சொரிக்குளம், செல்லப்பனேந்தல், தூதை, வேலங்குளம் (ம) அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

சிவகங்கை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (18.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!