News April 1, 2025
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை

சிவகங்கை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பணியிடத்திற்க்கு 1 காலிபணியிடம் உள்ளது. ஏதாவது ஒர் பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழஙகப்படும். விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். <
Similar News
News October 15, 2025
சிவகங்கை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News October 15, 2025
சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் பணம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.65,000 லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
News October 15, 2025
சிவகங்கை: 22 வயது வாலிபர் பரிதாப பலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வடக்கு சந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ராகுல் 22, இவர் மானாமதுரை தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே டூவீலரில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து பலியானார்.மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.