News August 9, 2024

விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அருணா நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இப்போட்டி தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு இணையாக நடைபெறுகிறது. எனவே இதில் அதிக அளவு வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்புக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் 74017 03498 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். SHAREIT

Similar News

News July 11, 2025

புதுகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள்<> இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.36,900 முதல் ரூ.1.16 லட்சம் வரை வழங்கப்படும். அரசு ஆசிரியர் வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க! மேலும் தகவலுக்கு-<<17029558>>பாகம் 2<<>>

News July 11, 2025

புதுகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

image

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் <<>>செய்யவும்
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்

News July 11, 2025

புதுகை: புதிய தொடக்கக்கல்வி அலுவலர் நியமனம்

image

தமிழகம் முழுவதும் புதிய தொடக்கக் கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றிய மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் பணி மாறுதல் செய்யப்பட்டு, புதிய மாவட்ட (இடைநிலை) தொடக்க கல்வி அலுவலராக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலிருந்து பதவி உயர்வு பெற்று ஆரோக்கியராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!