News May 17, 2024
விருதுநகர் மழைப்பொழிவு விவரம்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் 3 சென்டி மீட்டரும், ராஜபாளையம் பகுதியில் 2 சென்டி மீட்டரும் மழை பொழிவு பதிவாகியிருந்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மழைப் பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 1, 2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரி போன்ற பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் -2013 ன் கீழ் உள்ளக குழு அமைத்திட மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவுறுத்தியுள்ளார். உள்ளக குழு அமைக்கப்படாத இடங்களுக்கு ரூ.50,000- அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
விருதுநகர்: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

விருதுநகர் மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 1, 2025
விருதுநகர்: இரு குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய தாய்

விருதுநகர் மாவட்டம் சாத்துார் எஸ்.ஆர்.நாயுடு காலனியைச் சேர்ந்தவர் தங்கேஸ்வரி 35. இவர் டூவீலரில் தனது 8, 4 வயதுள்ள இரு குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சாத்துார் ரோட்டில் மீனம்பட்டி அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நம்பர் ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் மூன்று பேரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


