News November 3, 2025
விருதுநகர்: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News December 8, 2025
விருதுநகர்: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை

விருதுநகர் மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச.25க்குள் இங்கு <
News December 8, 2025
விருதுநகருக்கு கனமழை எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 7, 2025
விருதுநகரில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் Sales Coordinator பிரிவில் 60 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 18 – 35 வயதிற்குட்பட்ட 1-2 வருடன் அனுபவமுள்ள ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <


