News March 21, 2024
விருதுநகர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அதனை ஒப்படைத்து அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். இது போன்ற நேரங்களில் துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி கிடையாது என்பதால் காலம் தாழ்த்தாமல் துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News April 14, 2026
சிவகாசி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

சிவகாசி நாரணாபுரம் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போஸ் காலனி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்திய போலீசார் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 30க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News April 14, 2026
விருதுநகரில் ரவுடி வெட்டி படுகொலை

மதுரை மாவட்டம், பெருங்குடி சேர்ந்த ரவுடி முத்துராமன்(55) கொலை வழக்கில் கைதாகி, மதுரை சிறையில் இருந்தபோது, விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. சிறையில் இருந்து வந்த முத்துராமன், சிறை நண்பரை பார்க் சூலக்கரை வந்தார். அப்போது முத்துராமனை பின்தொடர்ந்த மர்ம கும்பல், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய நிலையில் சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.