News March 29, 2024

விருதுநகர் அருகே தாக்குதல்

image

அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(45). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு குடும்பத்தாருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தாலுகா போலீசார் நேற்று மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News September 16, 2025

விருதுநகரில் ரூ.50 ஆயிரத்தில் வேலை வேண்டுமா?

image

விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற செப். 19ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. முகாமில் 20 க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிறுவனங்களில் 737 காலிப்பணியிடங்கள் உள்ளன. 15,000 – 50,000 வரை சம்பளம் வழங்கப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு <>இந்த லிங்கை கிளிக்<<>> செய்யுங்கள். SHARE IT.

News September 15, 2025

விருதுநகர்: மாநிலத்திலேயே மூன்றாவது இடம்

image

மாநிலத்திலேயே அதிக உடல் உறுப்புகள் தானம் பெற்ற மருத்துவமனைகளில் விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனை கல்லூரிகளில் விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லூரி உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. மேலும் கடந்த ஆண்டு உடல் உறுப்பு தானம் இங்கிருந்து வழங்கப்பட்டதில் ஏராளமான நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 15, 2025

விருதுநகர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

விருதுநகர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக் செய்து APPLY <<>>பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!