News April 25, 2025
விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 29 காலி பணியிடங்கள் உள்ளன. இளங்கலை பட்டம் பெற்ற 21 – 35 வயதிற்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News December 8, 2025
விருதுநகருக்கு கனமழை எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 7, 2025
விருதுநகரில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் Sales Coordinator பிரிவில் 60 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 18 – 35 வயதிற்குட்பட்ட 1-2 வருடன் அனுபவமுள்ள ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News December 7, 2025
விருதுநகர்: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


