News March 25, 2025
விருதுநகரில் பார்க்க வேண்டிய 10 இடம்

விருதுநகர் மாவட்டத்தில சுத்திப் பார்க்க எக்கச்சக்க டூரிஸ்ட் ஸ்பாட் இருக்கு.. அதுல முக்கியமா போக வேண்டிய 10 இடங்கல சொல்றேன் போய் பாருங்க..
ஆண்டாள் ரெங்கமன்னார் கோயில்
சதுரகிரி கோயில்
ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில்
மடவார் வளாகம் வைத்தியநாதர் கோயில்
ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயில்
செண்பகத்தோப்பு
அய்யனார் அருவி
ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில்
பிளவக்கல் அணை
குல்லூர் சந்தாய் நீர்த்தேக்கம்
Share It.
Similar News
News November 7, 2025
விருதுநகர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

விருதுநகர் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT
News November 7, 2025
சிவகாசி: பட்டாசு வியாபாரி தற்கொலை

சிவகாசி அருகே அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (56). பட்டாசு வியாபாரியான இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 91 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர். இதனால் மனவிரக்தியில் இருந்த செண்பகமூர்த்தி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
News November 7, 2025
விருதுநகர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

விருதுநகர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!


