News April 19, 2025
விருதுநகரில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்

▶️திருச்சுழி பூமிநாதர் சுவாமி திருக்கோயில்
▶️காமராஜர் நினைவு இல்லம்
▶️சஞ்சீவி மலை
▶️குக்கன்பாறை
▶️செண்பகத்தோப்பு அணில் சரணாலயம்
▶️அய்யனார் அருவி
▶️சதுரகிரி மலை
▶️பள்ளிமடம்
▶️பிளவாக்கல் அணை
▶️இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
Similar News
News December 22, 2025
விருதுநகர்: 2054 பேர் ஆப்சென்ட்!

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (டிச 21) 4 மையங்களில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட எஸ்.ஐ. தேர்வு நடைபெற்றது. இதற்கு 6226 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4172 பேர் தேர்வு எழுதிய நிலையில், 2054 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ரூபேஸ் குமார் மீனா, எஸ்.பி. கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
News December 22, 2025
விருதுநகர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

விருதுநகர் மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.
News December 22, 2025
விருதுநகர்: கூலி தொழிலாளி மர்மமான முறையில் மரணம்

ராமநாதபுரம் கமுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(33). இவர், திருத்தங்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த காளீஸ்வரன் மதுபோதைக்கு அடிமையாகிய நிலையில் நேற்று அதிவீரன்பட்டி கல் கிடங்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.


