News August 14, 2024
விராலிமலை அருகே 8 பேர் கைது

மலைக்குடிப்பட்டியில் 10க்கும் மேற்பட்டோர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலுப்பூர் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாடிய ராசு (51) கந்தசாமி (56) நல்லதம்பி (72) அண்ணாமலை (48) பச்சையப்பன் (63) தங்க பழனியாண்டி (72) வேலு (65) செல்வம் (56) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இருவர் தப்பியோடினர்.
Similar News
News November 18, 2025
புதுக்கோட்டைக்கு வந்த உலகக்கோப்பை

புதுக்கோட்டைக்கு விழிப்புணர்வு பயணமாக நேற்று வந்த இளையோர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையை, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அரசு விளையாட்டரங்கிற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மு.அருணா, அமைச்சர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா, முன்னாள் எம்பி எம்.எம்.அப்துல்லா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை: மன உளைச்சலால் ஒருவர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அடுத்த தேத்தாம்பட்டி சேர்ந்தவர் சுந்தர வடிவேலு(42). இவருக்கு திருமணமாகி 10 வருடமான நிலையில் 1 மகனும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, மன உளைச்சல் ஏற்பட்டு நேற்று அவரது வீட்டில் அருகில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.