News August 11, 2024
விமான நிலையத்தில் சுற்றித்திரிந்த 34 நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையம் பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அந்த தெரு நாய்கள் விமான பயணிகள், போலீசார், ஊழியர்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் விமான நிலையங்களை சுற்றித்திரிந்த 34 நாய்களை பிடித்து அவற்றிற்கு தடுப்பூசிகள் செலுத்தினர்.
Similar News
News December 12, 2025
வியாசர்பாடி: முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து தாக்குதல்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கார்த்திக், இவருக்கும் அதேப் பகுதியை சேர்ந்த சிவகாசி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று கார்த்திக் வீட்டிற்குள் புகுந்து சிவகாசி மற்றும் தேவகுமார் ஆகிய இருவரும் டி.வி. உள்ளிட்ட பொருட்கள் அடித்து உடைத்தனர். இந்நிலையில் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 12, 2025
சென்னை: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

சென்னை, ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். இந்த <