News August 16, 2024
விடுமுறை நாளில் பணி: 103 நிறுவனங்கள் மீது வழக்கு

சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி, தொழில் நிறுவனங்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் (அ) இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி செயல்பட்ட 103 நிறுவனங்கள் மீது வழக்குபதிவு செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Similar News
News November 3, 2025
சேலம்: காளான் தொழில் தொடங்க ஆசையா? இலவசம்!

சேலம் மக்களே உங்களுக்கு காளானை வளர்க்க பிடிக்குமா? அதை வைத்து பெரிய தொழில் ஆரம்பிக்க ஆசையா ? மிஸ் பண்ணீடாதீங்க பனமரத்துப்பட்டி சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து ஒருநாள் இலவசப் பயிற்சி வரும் நவ.05- ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடக்கவுள்ளது. முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விவரங்களுக்கு 90801-86667, 94435-09438 அழைக்கவும்!ஷேர் பண்ணுங்க
News November 3, 2025
சேலம்: கனவாக கலைந்த வளைகாப்புப் பயணம்!

சேலம் அம்மாபேட்டை, பாப்பாரப்பட்டி,செங்கல்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 22 பேர், நேற்று கடலூர் திட்டக்குடியில் நடைபெற இருந்த உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வேனில் சென்றனர். ராமநத்தம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.இந்த விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை!
News November 3, 2025
சேலம்: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


