News March 25, 2025

விடுதி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

image

சிவகங்கை மாவட்டம் 2025-26ஆம் ஆண்டிற்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர்கள் சேர்க்கைக்கு வருகின்ற 06.04.2025 ஆம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, ஆடுகள தகவல் தொடர்பு மையத்தினை 95140 00777 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

JUST IN சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார் என சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

காரைக்குடி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

காரைக்குடி அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்ற 10 இரயில் நிலயங்களில் ஒன்றானது காரைக்குடி ரயில் நிலையம். இதில் நடைமேடைகள், மின்விளக்குகள் அமைப்பது, பயணிகள் உள்ளிட்ட பணிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் விரைவில் பிரதமர் மோடி திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News November 23, 2025

சிவகங்கை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505-ல் தொடர்பு கொள்ளுங்கள்.SHARE பண்ணுங்க.

error: Content is protected !!