News September 14, 2024
விஜய் வசந்த் எம்பி ஓண வாழ்த்து

குமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் ஓணம் பண்டிகை ஒட்டி மலையாளம் மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓணப்பண்டிகையை அவர்கள் சிறப்பாக கொண்டாட வாழ்த்து தெரிவித்துள்ள அவர் மலையாளம் மொழி பேசும் மக்கள் எந்தவித இன்னலும் இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற இறைவனை வேண்டுவதாக அதில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
குமரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 25, 2025
குமரி: சப் இன்ஸ்பெக்டரை கம்பியால் தாக்கிய ரவுடி

குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விஜில் எட்வின் தாஸ். இவர் மருந்து கோட்டை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க கூறிய போது, அந்த நபர் ஆபாசமாக பேசி உதவி ஆய்வாளரை கம்பியால் தாக்கியுள்ளார். இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ் (30) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்துள்ளனர்.