News March 28, 2024
விசிக தலைவர் திருமாவளவன் வேட்பு மனு ஏற்பு

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி சார்பில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார் இந்நிலையில் நேற்று அமைச்சர்களுடன் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் இன்று மனு மீதான பரிசீலனை நடைபெற்றது இதில் திருமாவளவன் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
Similar News
News August 31, 2025
கடலூர்: ஆதார் கார்டில் திருத்தம் செய்ய எளிய வழி!

மக்களே, ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் <
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News August 31, 2025
கடலூர் அருகே 2 சிறுவர்கள் பரிதாப பலி

வேப்பூர் தாலுகா, கீழ் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாஸ்தா மனைவி ஆஷா. இவர் தனது மகள் சிவரஞ்சனி (8), மகன் குணா (6) ஆகியோருடன் நேற்று அசகளத்தூர் ஏரிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது சிறுவர்கள் இருவரும் தனியாக ஓர் இடத்தில் நின்று மீன் பிடித்து கொண்டிருந்த போது, இருவரும் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 31, 2025
கடலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (30/08/2025) இரவு கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டது. அவரச காலத்தில் பொதுமக்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.