News February 19, 2026
விக்கிரவாண்டியில் அதிரடி கைது!

விழுப்புரம்: விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், மேல்பாதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்த போது, தடை செயப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பெட்டிக்கடைக்காரர் பிரபு(45) என்பவரைக் கைது செய்த போலீசார், 42 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 11, 2026
விழுப்புரம்: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

விழுப்புரம் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <
News March 11, 2026
விழுப்புரம்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <