News October 23, 2024
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 124 ஊராட்சிகள் பயனடைந்துள்ளனர்

சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 124 ஊராட்சிகளை சேர்ந்த 263 தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர். காளையார்கோவில் வட்டாரத்தில் 43 ஊராட்சிகளிலும், மானாமதுரை வட்டாரத்தில் 39 ஊராட்சிகள் மற்றும் தேவகோட்டை வட்டாரத்தில் 42 ஊராட்சிகள் என மொத்தம் 124 ஊராட்சிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
சிவகங்கை: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்

சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் சிவகங்கை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04575-240524 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News December 7, 2025
சிவகங்கை: இனி வரிசையில் காத்திருக்க தேவையில்லை!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <
News December 7, 2025
CSK சார்பில் காரைக்குடியில் கிரிக்கெட் போட்டி!

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில், சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, காரைக்குடியில் வருகிற டிச. 22, 23, 24, 25 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் கல்லூரிகள், மாவட்ட கிரிக்கெட் சங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


