News May 17, 2024
வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

கோடை காலத்தில் பயணிகள் வசதிக்காக வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என நேற்று சேலம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை தோறும் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் நிஜாமுதீன் வாராந்திர ரயில் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ரயில்வே வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 10, 2026
திருப்பூர்: ரேஷன் கடையில் பிரச்சனையா?..

திருப்பூர் மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.