News March 29, 2024
வானூர் அருகே விபத்தில் வேன் ஓட்டுநர் பலி

வானூர், சின்னமுதலியார்சாவடியை சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் ஹரிதாஸ்(22). இவர் நேற்று முன்தினம் மொரட்டாண்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரி என்ற பெண் மீது பைக் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் ஹரிதாஸ் உயிரிழந்தார். இது குறித்து ஆரோவில் போலீசார் நேற்று(மார்ச் 28) வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 18, 2025
விழுப்புரம்: அரசு சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம்!

விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளது. அதன்படி, இன்று 1.கோட்டக்குப்பம் ஊராட்சி-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியக்கோட்டக்குப்பம், 2. காணை-அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தியூர்த்திருக்கை, 3.முகையூர்-KPS திருமண மண்டபம், மணம்பூண்டி, 4.வல்லம்-அரசு நடுநிலைப்பள்ளி, அருகாவூர். 5.மேல்மலையனூர்-அரசிக்கு அரசு மேல்நிலைப்பள்ளி 6,கோலியனூர்-அலங்கார திருமண மண்டபம். ஷேர்!
News September 18, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
▶️ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், பெரியகோட்டக்குப்பம்
▶️ அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், அத்தியூர்திருக்கை
▶️KPS திருமண மண்டபம், மணம்பூண்டி
▶️அரசு நடுநிலைப்பள்ளி வளாகம், அருகாவூர்
▶️அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், செவலப்புரை
▶️அலங்கார் மண்டபம், கோலியனூர்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
News September 17, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (17.09.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.