News April 16, 2024

வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

image

உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு பொருட்களை வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News

News December 8, 2025

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (8.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகின்றது. இதில் முதியோர் உதவித் தொகை, இல்ல வசதி, வீட்டு மனைபட்டா, பல்வேறு மனுக்கள் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுவாக கொடுத்து பயன்படுத்தினார் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரியலூர்: திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

image

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள இலையூர் பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகை திருடப்பட்டது. இது சம்பந்தமாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மற்றும் கொள்ளிடம் பகுதியை சார்ந்த உத்திராபதி மற்றும் ராஜகோபால் இருவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!