News November 25, 2024
வாக்காளர் பட்டியல் முகாமில் 17,205 பேர் விண்ணப்பம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2391 வாக்குச்சாவடி மையங்களில், 2 நாள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக 17,205 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 18 வயது பூர்த்தி அடைந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் 633 பேர் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.
Similar News
News December 11, 2025
தி.மலை: சுயதொழில் தொடங்க SUPER IDEA! ரூ.5 லட்சம் மானியம்!

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் ‘உழவன் செயலி’ மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 11, 2025
தி.மலை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <