News December 6, 2024

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. பி.எல்.ஓ.,க்களின் கள ஆய்வில், எட்டு தொகுதிகளில் மொத்தம் 16 ஆயிரம் பேர் இறந்த வாக்காளர்களாக கண்டறியப்பட்டு, பட்டியலிடப்பட்டனர். இந்நிலையில் 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் இறந்தவர்களின் விவரங்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்படாமல் உள்ளது.

Similar News

News December 5, 2025

திருப்பூரில் ஆச்சர்யம்

image

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் திருப்பூரில் உள்ள தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்ற வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

News December 5, 2025

திருப்பூர்: மது குடிப்பவரா நீங்கள் ? முக்கிய தகவல்

image

திருப்பூர் மாவட்டத்தில் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் குடித்து விட்டு விளை நிலங்கள், சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால் இதனை, தடுக்கும் விதமாக காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் நேற்று, நவ, 27ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. காலி மதுபாட்டலை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்ரோடு, அதே மதுக்கடையில் ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிவித்தார்.

News December 5, 2025

திருப்பூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

image

திருப்பூர் மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க. SHARE பண்ணுங்க

error: Content is protected !!