News November 11, 2024

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை வேண்டுகோள்

image

“இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தாங்கள் வாகனம் ஓட்டும் பொழுது செல்போன் பயன்படுத்தக் கூடாது; அவ்வாறு பயன்படுத்தினால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது; மேலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிப்பதுடன் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும்” என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

Similar News

News December 8, 2025

கார்த்தியை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்

image

கார்த்தியை சோமவார முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை 4-வது வார சோமவாரத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவாந்தல் பூஜை மற்றும் 108 சங்காபிஷேக பூஜை, யாக சாலை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News December 8, 2025

தூத்துக்குடி: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!