News February 18, 2025

வரப்பு பிரச்சினையால் சிறுவனுக்கு கத்திக்குத்து 

image

ஊத்தங்கரை அடுத்த சின்னகுன்னத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஜோதி & தர்மன் ஆகியோருக்கிடையே நீண்ட காலமாக வரப்பு பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், ஜோதியின் 17 வயது மகனை தர்மன் கத்தியால் குத்தியுள்ளார். வரப்பில் உள்ள கற்றாழை செடிகளை வெட்டிக் கொண்டிருந்த தர்மனிடம் ஜோதியின் மகன் என்ன செய்கிறாய்? என்று கேட்டதற்கு ஆத்திரமடைந்த அவர் இவ்வாறு செய்துள்ளார். இத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News

News April 21, 2025

கிருஷ்ணகிரியில் ஆப்ரேட்டர் பணிக்கு வேலைவாய்ப்பு

image

கிருஷ்ணகிரியில் செப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் வேலைக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 25லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள் டிப்ளோமா முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதத்திற்கு ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கபடுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News April 21, 2025

கிருஷ்ணகிரியில் வாட்டி வதைக்கும் வெயில்

image

கிருஷ்ணகிரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஓட்டுநர், நடத்துனர் பணி: இன்றே கடைசி நாள்

image

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!