News August 3, 2024
வரன்முறை செய்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தில் மலையிடப்பகுதியில் அமைந்துள்ள வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனை பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
கடையம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

கடையம் அருகே மாதாபுரம் தோரணமலை பகுதியைச் சேர்ந்த ஐயன் கண்ணு என்ற தங்கப்பாண்டி இன்று ராமநதி அணைக்கு செல்லும் வழியில் தனது தோட்டத்தில் பீஸ் கேரியரை எடுத்து மாட்டிய போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News December 12, 2025
தென்காசி: Driving Licence-க்கு முக்கிய Update!

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 12, 2025
தென்காசி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

தென்காசி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <


