News July 5, 2025

வரதட்சனை புகாரளிக்க.. இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வரதட்சனையால் பெண்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். தேனி மாவட்ட பெண்கள் வரதட்சனை கொடுமையால் பாதிக்கபட்டால் வரதட்சணை கேட்டதற்கான குறுஞ்செய்திகள், ஆடியோ பதிவுகள், கடிதங்களை கொண்டு தேனி மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரடியாக சென்று புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைத்து பெண்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

Similar News

News December 11, 2025

தேனி: சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

image

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர்கள் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு நாளை டிசம்பர் 12ம் தேதி மற்றும் டிசம்பர் 19ம் தேதி தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நிலை வழிகாட்டு மையம் வளாகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். இதனால் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு இளைஞர்கள், இளம் பெண்கள் பயன் பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

News December 11, 2025

தேனி: கஞ்சா வழக்கில் பெண் மீது குண்டாஸ்

image

தேவாரத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கடந்த மாதம் ரோந்து சென்றனர். அப்போது ஆந்திராவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர். மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேனி கலெக்டர் உத்தரவிட்ட நிலையில் நிவேதா, விக்னேஷ், சக்தி ஆகிய 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News December 11, 2025

தேனி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

தேனி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: <>https://myhpgas.in<<>>
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

error: Content is protected !!