News August 3, 2024

வயநாடு: ஈரோட்டைச் சேர்ந்த 6 பேர் பலி

image

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் 4 பேர் உடல் தற்போது மீட்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உடலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Similar News

News November 25, 2025

ஈரோடு: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

image

ஈரோடு மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!