News August 4, 2024
வயநாடுக்கு சென்ற நிவராண பொருட்கள்

கூடலுர் ஒசூர் வனத்துறை சார்பில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அமைப்பினர் நிவாரணஉதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கூடலுர் ஒசூர் வனத்துறை சார்பில் நேற்று, ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு தலைமையில் அனுப்பிவைக்கப்பட்டது.
Similar News
News July 6, 2025
நீலகிரி: ரூ.1,200 ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நீலகிரி மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான மற்றும் கூலி தொழிலாளர்கள்,மாதம் ரூ.1,200 ஓய்வூதியத்துக்கான திட்டத்தில் பதிவு செய்யலாம். தமிழக அரசு செயல்படுத்தும் இந்த நலத் திட்டத்தில், முன்பு ரூ.1,000 வழங்கப்பட்ட ஓய்வூதியம் தற்போது ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் நல வாரியத்தை நேரில் அணுகியோ அல்லது இந்த லிங்கை <
News July 6, 2025
அரசு வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 ப்ரோபேஷனரி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <
News July 6, 2025
VAO லஞ்சம் கேட்டால்! உடனே CALL பண்ணுங்க

நீலகிரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 0423-2443962 என்ற எண் மூலம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)