News January 3, 2025
வந்தே பாரத் ரயில் அட்டவணையில் மாற்றமில்லை

திருப்பூர் வழியாக செல்லும் பெங்களூரு – கோவை வந்தே பாரத் ரயில் இயக்கத்தில் மாற்றமில்லை, வழக்கம் போல் இயங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கோட்டத்துக்கு உட்பட்ட, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டில், தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், 15 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓசூர் தண்டவாள பணி ஒத்திவைக்கப்பட்டு, வரும் 4, 5 &6ம் தேதி அட்டவணைப்படி இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
திருப்பூரில் சூப்பர் வாய்ப்பு! DONT MISS

திருப்பூர் மக்களே.., வேலை தேடுபவரா நிங்கள்? தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தி கீழ் இலவச ‘Broadband technician’ பயிற்சியுடன் டெலிகாம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது. பயிற்சி நாட்களில் மாதம் ரூ.12,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News October 17, 2025
திருப்பூர்: +2 முடித்தால் அரசுப் பள்ளியில் வேலை!

திருப்பூர் மக்களே., மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஏகல்வ்யா பள்ளிகளில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆசிரியர், நர்ஸ், வார்டன், அக்கவுண்டன்ட் எனப் பல்வேறு பணிகள் உள்ளன. மாதம் ரூ.30,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <
News October 17, 2025
திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை!

திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகள் தங்கியுள்ள பள்ளி விடுதிகள், பெண்கள் விடுதிகளை நெறிமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய காலக்கெடு முடிந்தது. ஆக, பதிவு செய்யாத நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் enavum, விடுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக, உடல் ரீதியாக பிரச்னை ஏற்பட்டால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.