News April 10, 2025

லாரி மீது டூவிலர் மோதியதில் தபால் அதிகாரி உயிரிழப்பு

image

எட்டயபுரம் அருகே எத்திலிப்பன்நாயக்கன்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் எட்டயபுரம் தபால் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பணி நிமித்தமாக கோவில்பட்டியில் இருந்து பேரிசோவன்பட்டிக்கு டூவிலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தலக்கரை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இவரது டூவிலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிவக்குமார் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 25, 2025

தூத்துக்குடி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 25, 2025

தூத்துக்குடி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 25, 2025

தூத்துக்குடி: இன்று எங்கெல்லாம் மின்தடை?

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (நவ. 25) ஓட்டப்பிடாரம், மணியாச்சி, உடன்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்தடை முழு விவரம் அறிய <>இங்கு கிளிக்<<>> செய்யவும். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!