News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.

Similar News

News November 21, 2025

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரம்

image

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 சட்டமன்றத் தொகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்கள(4.11.2025) முதல் வழங்கி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நவ-22,23 தேதிகளில் காலை 8 முதல் மாலை 5 வரை SIR கணக்கெடுப்பு படிவம் புதிதாக வழங்கப்படும். தணிக்கையாளர் 2002–2005 பிறந்தவர்களின் விண்ணப்பங்கள் சிறப்பாக பரிசீலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

News November 21, 2025

கரூர்: இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கரூரில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு காலை 10 மணி முதல் 2 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெண்ணைமலையில் நடைபெறுகிறது. கல்வித்தகுதி 10ம்வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐஐடி, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 100க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பு உள்ளனர். என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். தொடர்புக்கு- 9499055912, 9360557145 அழைக்கலாம்.

News November 21, 2025

கரூரில் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி!

image

கரூர் மாவட்டம் குளித்தலை மேற்கு மடவாளர் தெருவைச் சேர்ந்த அமுதா (58) வீட்டு மனை வாங்க விளம்பரத்தில் கூறிய ரவீந்திரன் (38) என்பவரிடம் என்பவரிடம் தொடர்பு கொண்டு ரூ.29 லட்சம் கொடுத்தார். ஆனால் பத்திரப்பதிவு செய்யப்படவில்லை. ரவீந்திரன் மற்றும் அவரது மனைவி அமுதாவை கொலை மிரட்டல் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!