News January 22, 2025
ரேஷன் கடை தொடர்பான குறைதீர் கூட்டம்

உணவுப் பொருள் வளங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் ஜன.25ஆம் தேதி பெரியகுளம் டி வாடிப்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் தேனி அருகே உள்ள வெங்கடாசலபுரம் நியாய விலை கடையில், ஆண்டிபட்டி சுப்புலாபுரம் நியாய விலை கடையில், உத்தமபாளையம் துரைசாமி புரம் பகுதியில் உள்ள துவக்க பள்ளி வளாகத்தில், போடியில் கோடாங்கி பட்டி நியாயவிலைக் கடையில் நடைபெறும். *ஷேர்
Similar News
News November 27, 2025
பசுமை முதன்மையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சிறந்த பங்களிப்பை செய்த பசுமை முதன்மையாளருக்கு விருது வழங்கி தலா ரூ.1,00,000 பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது. (https://theni.nic.in), (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.