News January 22, 2025
ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா?

மதுரை மாவட்டம், பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற 25.012025 அன்று குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யலாம் என ஆட்சியர் அறிவிப்பு *ஷேர்
Similar News
News December 21, 2025
மதுரை: இலவச வீட்டு மனை வேண்டுமா?..

மதுரை மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News December 21, 2025
மதுரை: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை ரெடி.!

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 21, 2025
மதுரை: அரசு அலுவலகம் புகுந்து அலுவலர் மீது தாக்குதல்

மேலூரை சேர்ந்த ஞானசேகர்(29) மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார். நேற்று அலுவலகத்திற்கு வந்த நாகராஜன்(52) என்பவர் தகராறில் ஈடுபட்டு, அருகில்
கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த ஞானசேகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் நாகராஜனை கைது செய்தனர்.


