News August 8, 2024
ரூ.4 கோடி 37 லட்சம் மதிப்பீட்டில் திறப்பு

தஞ்சை மாவட்டத்தில் ரூ 4 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் ஆரியப்படை வீடு, ஊராட்சி அங்கன்வாடி மற்றும் புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். மேலும் தஞ்சையில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
Similar News
News December 3, 2025
தஞ்சாவூர்: போஸ்ட் ஆபிஸ் வங்கியில் வேலை!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் JUNIOR ASSOCIATE / ASSISTANT MANAGER பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 309
3. வயது: 20 – 35
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5.கடைசி தேதி: 08.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 3, 2025
தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம்!

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் நேற்று (டிச.02 ) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து, தஞ்சையில் வருகிற 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.
News December 3, 2025
தஞ்சை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <


