News March 27, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது

image

ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதி சீட்டு பெற்று விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 11 பேரை கைது செய்தனர். அதோடு ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றன.

Similar News

News July 6, 2025

ராமநாதபுரத்தில் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இ-ஸ்கூட்டர் வாங்க உதவும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 6, 2025

உணவில் கலப்படமா? இதை பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மக்களே உணவுபாதுகாப்பு துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உணவகங்களில் சாப்பிடும் உணவுகள் தரமானதாக இல்லாமல், செயற்கை கலர் சேர்க்க பட்டிருந்தாலோ அல்லது தரமானதாக இல்லாமல் இருந்தாலோ (TN FOOD SAFETY CONSUMER) என்ற இந்த ஆப்பை இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து டவுன்லோட் செய்து புகார் அளிக்கலாம். இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த SHARE பண்ணுங்க!

News July 6, 2025

ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகளில் தங்கும் அறைகள்

image

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத ஐந்து ரயில் பெட்டிகள் பயன்படுத்த உள்ளனர். இதனை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படியில் விடப்பட உள்ளது. www.ireps.gov.in இணையதளம் வாயிலாக ஜூலை 15-ம் தேதிக்கான விண்ணப்பிக்க என ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

error: Content is protected !!