News April 29, 2025
ராமநாதபுரம்: ரயில்வேயில் உடனடி வேலை

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,500 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News February 23, 2026
இராமநாதபுரம்: ரூ.48,480 சம்பளத்தில் BANK வேலை!

இராமநாதபுரம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப். 18 அன்று முடிவடைய இருந்த நிலையில் தற்போது பிப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 – 30 வயதிற்குட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு<
News February 23, 2026
பாம்பன் பாலத்தில் விபத்து; 8 பேர் காயம்

இராமநாதபுரம் மாவட்டம், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாம்பன் சாலை பாலத்தில் நேற்று(பிப்.22) ஆட்டோ பின்புறம் அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஆட்டோவில் பயணித்த 8 பேர் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்களை மீட்ட வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News February 23, 2026
திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் திருக்கோயிலுக்கு பாரம்பரிய உடையை அணிந்து வர வேண்டும். கைலி, அரைக்கால் டவுசர் போன்ற ஆடைகள் கோயிலுக்குள் அணிந்து வர அனுமதி கிடையாது. இது, மாலை போட்டு வருபவர்களுக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.


