News May 3, 2024
ராமநாதபுரம்: மனைவி கண் முன் கணவர் மீது தாக்கு

தாமரைக்குளம் அருகே வலங்காபுரியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மனைவியுடன் அங்குள்ள கடற்கரை பகுதியில் நடந்து சென்றார். அங்கு அங்கு உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு பெருங்குளத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் நடந்துவந்தார். இதனால், மணிகண்டன் மனைவி முகம் சுழித்தார். இதனை கண்டித்த மணிகண்டனை, கேதீஸ்வரன் (24) மரக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்படி உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 12, 2025
ராம்நாடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

ராமநாதபுரம் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 12, 2025
பரமக்குடி அருகே மணல் திருட்டில் சிக்கிய இருவர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரியனேந்தல் அருகே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது எந்தவித அரசு அனுமதியின்றி இலாப நோக்கத்தோடு வியாபாரத்திற்காக ஆற்று மணலை லாரியில் திருடி சென்ற, மதுசூதனன் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரை பரமக்குடி காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
News December 12, 2025
ராம்நாடு: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

ராமநாதபுரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <


