News June 25, 2024

ராமநாதபுரம் எம்.பி யாக நவாஸ்கனி பதவியேற்பு

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐ.யு.எம்.எல் வேட்பாளர் நவாஸ்கனி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நவாஸ்கனி,
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

Similar News

News November 18, 2025

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய மெகா சைஸ் மீன்

image

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாட்டு படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்நிலையில் பாம்பன் அந்தோனியார் புரத்தை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் 3 மீட்டர் நீளம் கொண்ட 115 கிலோகிராம் எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் என்று அழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் பிடிபட்டது. இந்த மீன் இன்று (நவ.18) 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ராமநாதபுரம்:Apple Dental care நிறுவனத்தில் வேலை

image

ராமநாதபுரத்தில் உள்ள Apple Dental care என்ற நிறுவனத்தில் Role -Receptionist
பணியிடத்திற்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 18 முதல் 30 வயதிற்குட்பட்ட முன்அனுபவம் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை வழஙக்கப்படும்.டிகிரி படித்தவர்கள் அடுத்த மாதம் 12ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!