News April 9, 2025
ராமநாதபுரத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒர் பட்டபடிப்பு படித்த 20 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும்<
Similar News
News January 5, 2026
பரமக்குடியில் அதிர்ச்சி… 145 கிலோ போலீசார் பறிமுதல்

பரமக்குடி டவுன் போலீசார் மதுரை -ராமேஸ்வரம் ரோடு பகுதியில் வாகன ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் சென்ற முசாபர் கனி தெரு, உதயகுமார் 48, பாசி பவளக்கார தெருவை சேர்ந்த கண்ணன் 57, ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்களிடமிருந்து 145.750 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
News January 5, 2026
உத்தரகோசமங்கை கோவிலில் விபூதி வழங்க போலீஸ் தடை

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் சந்தனம் படி களையப்பட்ட அபூர்வ பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்வதற்காக, பல ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில், பல சிரமங்களையும் பொருட்படுத்தாமல் நின்று தரிசனம் செய்தனர். இந்நிலையில், எந்த ஆண்டும் இல்லாமல் புதிய நடைமுறையாக, நேற்று காலை முதல் புதிய சந்தனம் காப்பிடப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு, விபூதி பிரசாதம் வழங்க போலீசார் தடை விதித்தனர்.
News January 4, 2026
ராம்நாடு: பட்டாவில் மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈசி..

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam <


