News April 16, 2025
ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே<
Similar News
News November 18, 2025
மதுரை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

மதுரை மக்களே; இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <

News November 17, 2025
மதுரை: வாயில் நுரை தள்ளிய நிலையில் பெண் மர்ம மரணம்.!

உசிலம்பட்டி அருகே கீழப்புதூரை சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி ராணி(43). இவர் பேரையூரில் பழக்கடை நடத்தி வந்தார். நேற்றிரவு இவரது மகன் ராம்குமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி ராணி மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.