News April 10, 2025
ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <
Similar News
News January 6, 2026
திருவாரூர்: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா?

மத்திய, மாநில அரசின் உதவியோடு இலவசமாக மாட்டுக் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-ம், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18777199>>பாகம்-2<<>>)
News January 6, 2026
திருவாரூர்: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா ? (2/2)

1. கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2. ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3. ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4. ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 6, 2026
திருவாரூர்: பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் வழியாக இயங்கும் சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரராமேஸ்வரம்-திருவாரூர்-தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு விரைவு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் ராமேஸ்வரத்திலிருந்து ஜன.13, 20 & தாம்பரத்திலிருந்து ஜன.14, 21 ஆகிய தேதிகளில் இந்த ரயில்கள் திருவாரூர் வழையாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


