News April 10, 2025
ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு அதிகாரப்பூர்வ <
Similar News
News July 8, 2025
எர்ணாகுளம் ரயில்பாதையில் மாற்றம்

காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் (16187) ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 9 முதல் 12 வரை மாற்றுப் பாதையில் இயங்கும் அதன்படி இருக்கூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும் எனவே மேற்கண்ட நாட்களில் எர்ணாகுளம் விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்தில் நிற்காது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News July 8, 2025
நாகை: 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

நாகை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <
News July 8, 2025
நாகையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (ஜூலை.9) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!