News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>அதிகாரப்பூர்வ இணையத்தில்<<>> ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

Similar News

News February 23, 2026

பெரம்பலுர்: வங்கியில் வேலை – கடைசி வாய்ப்பு!

image

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5138
3. சம்பளம்: ரூ.12,300 – 15,000
4. கல்வித் தகுதி: டிகிரி போதும்
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 23, 2026

பெரம்பலுர்: வங்கியில் வேலை – கடைசி வாய்ப்பு!

image

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5138
3. சம்பளம்: ரூ.12,300 – 15,000
4. கல்வித் தகுதி: டிகிரி போதும்
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 23, 2026

பெரம்பலூர்: மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் துணை மின் நிலையத்தில், இன்று(பிப்.23) மாதாந்தர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் குன்னம், வெண்மணி, பெரியம்மா பாளையம், கரம்பியம், அந்தூர், வரகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணி முடிவடையும் வரை, மின்தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!