News April 29, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மே 1 அன்று கிராம சபைக் கூட்டம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என்று ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா அறிவித்துள்ளார். கூட்டங்களில் பொதுநிதி செலவுகள், கட்டட அனுமதி, வரி வசூல் உள்ளிட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்படும். வட்டாட்சியர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு கூட்டங்களை கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறக்காம கலந்துக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 18, 2025

ராணிப்பேட்டை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

ராணிப்பேட்டை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

ராணிப்பேட்டை: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

image

ராணிப்பேட்டை பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க மக்களே!

News September 18, 2025

ராணிப்பேட்டை: வர போகுது மழை காலம்! இதை தெரிஞ்சுக்கோங்க

image

ராணிப்பேட்டை மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!